துருக்கியின் புவியியல் பிராந்தியங்கள் | |
---|---|
அமைவிடம் | துருக்கி |
எண்ணிக்கை | 7 |
மக்கள்தொகை | 6,513,106 (கிழக்கு அனதோலியா) – 26,650,405 (மர்மரா) |
பரப்புகள் | 59,176 km2 (22,848 sq mi) (தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம்) – 165,436 km2 (63,875 sq mi) (கிழக்கு அனடோலியா பிராந்தியம்) |
அரசு | துருக்கி அரசு |
உட்பிரிவுகள் | மாகாணங்கள் |
துருக்கியின் புவியியல் பிராந்தியங்கள் (geographical regions of Turkey), துருக்கி நாடு 7 புவியியல் பிராந்தியங்களைக் கொண்டது.இந்த ஏழு பிராந்தியங்களை 81 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
புவியியல், மக்கள் தொகை பரம்பல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டுள்ளதே அன்றி நிர்வாக பயன்பாட்டிற்காக அல்ல.
பிராந்தியம் | தலைநகரம் | பரப்பளவு (km2) | மாகாணங்கள் | மக்கள் தொகை (2021) | துருக்கியில் அமைவிடம் |
---|---|---|---|---|---|
ஏஜியன் பிராந்தியம் | இஸ்மீர் | 85,000 | 8 | 10,477,153 | |
கருங்கடல் பிராந்தியம் | சாம்சன் | 143,537 | 18 | 7,696,132 | |
மத்திய அனதோலியா பிராந்தியம் | அங்காரா | 163,057 | 13 | 12,896,255 | |
கிழக்கு அனடோலியா பிராந்தியம் | வான் | 165,436 | 14 | 6,513,106 | |
மர்மரா பிராந்தியம் | இஸ்தான்புல் | 67,000 | 11 | 26,650,405 | |
மத்தியத்தரைக் கடல் பிராந்தியம் | ஆந்தாலியா | 122,927 | 8 | 10,584,506 | |
தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம் | சன்லியுர்பா | 59,176 | 9 | 8,576,391 |